ஆசிரியர் பற்றிய சிறிய அறிமுகம்
ஜோதிடத்திற்கான ஒரு தனித்துவமான விளக்கம்
பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண ஜோதிடம் என்ற பண்டைய ஜோதிட கணித முறையை நிரூபனமான அறிவியல் வழிமுறையுடன் தீர்க்கமாக கற்றவர் மீமிசல் சீனிவாசன். ஆசிரியரின் ஆராய்ச்சியும் அர்ப்பணிப்புள்ள கற்பித்தலும் எளிய முறையில் பாரம்பரிய ஜோதிட ஞானமும் நவீன அறிவியல் விளக்கமும் கொண்ட பாடகலவையாக கொண்டு வருகிறார்
எனது பயணம்
உங்களை தொழில் முறை ஜோதிடராக உருவாக்குதல் இந்த பயிற்சி வகுப்பு பாரம்பரிய வேத ஜோதிடத்தில் ஆழ்ந்த அனுபவமுள்ள ஒரு ஜோதிட நிபுணரால் நடத்தப்படுகிறது
சிறப்பு தகவல்
வகுப்பில் உதாரண ஜாதகமாக மாணவர்களின் ஜாதகம் மட்டுமே எடுத்து பாடம் நடத்தப்படும்
ஆசிரியர் பற்றிய தகவல்
✦பாரம்பரிய ஜோதிடம்
பதிமூன்று ஆண்டுகால கற்றல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்
திதி யோக கரண முறை
ஏழு வருட ஆண்டுகால கற்றல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்
உப கிரக படிப்பு
மூன்று ஆண்டுகால கற்றல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்
அறிவியல் ஒருங்கிணைந்த ஜோதிடம்
இந்த பயிற்சியை வேறுபடுத்தும் திதி யோக கரண பவன் ஜோதிடத்தின் ஐந்து தூண்கள்
வாரம்( நாள்)
ஆயுள் பலம் என்ன என்பதையும், ஆயுள் கண்டம் என்ன என்பதையும், ஆயுளை எப்படி வளர்த்துக்கொள்வதென்பதையும் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண கணித முறையுடன் உலகளாவிய அளவில் மக்களுக்கு மிகத் துல்லியமான விளக்கங்களுடனும் வழிபாடுகளுடனும்வழிவாட்டுகளுடனும்(பரிகாரம்) வழங்கப்படுகிறது.
நட்சத்திரம்
பாவதோஷங்களின் பாதிப்புகள் என்ன என்பதையும் பாவதோஷங்களின் நிவர்த்திகள் என்ன என்பதையும் எந்த காலத்தில் என்ன நடக்கும் என்பதையும் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண கணித முறையுடன் உலகளாவிய அளவில் மக்களுக்கு மிகத் துல்லியமான விளக்கங்களுடனும் வழிகாட்டுதலுடனும் வழிபாடுகளுடனும்(பரிகாரம்) வழங்கப்படுகிறது.
திதி
திதியின் மூலமாக ஊழ்வினை கருமா எண்ணை என்பதையும் நிவர்த்தி எண்ணை என்பதையும் திடியின் மூலமாக தன வருவுகளையும் தேர்ந்துகொள்ள பலப்படுத்த. பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண கணித முறையுடன் உலகளாவிய அளவில் மக்களுக்கு மிகத் துல்லியமான விளக்கங்களுடனும் வழிகாட்டுதலுடனும் வழிபாடுகளுடனும்(பரிகாரம்) வழங்கப்படுகிறது.
நாமயோகம்
நாம யோகத்தின் மூலமாக யோக நிலைகளையும் அவயோக நிலைகளை கண்டறியவும், உடலிலுள்ள ரேோகத்தினை அகற்றிக் கொள்ளும் வழிமுறைகளையும் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண கணித முறையுடன் உலகளாவிய அளவில் மக்களுக்கு மிகத் துல்லியமான விளக்கங்களுடனும் வழிகாட்டுதலுடனும் வழிபாடுகளுடனும்(பரிகாரம்) வழங்கப்படுகிறது
கரணம்
கரணத்தை வைத்து ஒவ்வொரு காரியங்களையும் எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், கரணம் தப்பினால் மரணம் என்ன என்பதைவும் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் திதியோக கரண கணித முறையுடன் உலகளாவிய அளவில் மக்களுக்கு மிகத் துல்லியமான விளக்கங்களுடனும் வழிகாட்டுதலுடனும் வழிபாடுகளுடனும்(பரிகாரம்) வழங்கப்படுகிறது